Senthamil.Org

மறைமுதல்

தேவாரம்

மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக்
குறள்படை யதனோடுங் கூடலை யாற்று{ரில்
அறவனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
மறைமுதல் எனத்தொடங்கும் தேவாரம்