Senthamil.Org

மறைபுனை

தேவாரம்

மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர் 
பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர் 
அறைபுனல் நிறைவயல் அம்பர் மாநகர் 
இறைபுனை யெழில்வளர் இடம தென்பரே.
மறைபுனை எனத்தொடங்கும் தேவாரம்