Senthamil.Org

மறைத்தான்

தேவாரம்

மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை
மிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக்
குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை
நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
மறைத்தான் எனத்தொடங்கும் தேவாரம்