Senthamil.Org

மறைகொண்

தேவாரம்

மறைகொண் டமனத் தானை மனத்துளே
நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவினை தீரத் தொழுமினே.
மறைகொண் எனத்தொடங்கும் தேவாரம்