Senthamil.Org

மறைகள்

தேவாரம்

மறைகள் ஆயின நான்கும் 
 மற்றுள பொருள்களு மெல்லாந் 
துறையுந் தோத்திரத் திறையுந் 
 தொன்மையும் நன்மையு மாய 
அறையும் புஜம்புனல் ஆனைக் 
 காவுடை ஆதியை நாளும் 
இறைவன் என்றடி சேர்வார் 
 எம்மையும் ஆளுடை யாரே.
மறைகள் எனத்தொடங்கும் தேவாரம்