Senthamil.Org

மறைகலந்தவொலி

தேவாரம்

மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி 
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன் 
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப் 
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
மறைகலந்தவொலி எனத்தொடங்கும் தேவாரம்