Senthamil.Org

மறைக

தேவாரம்

மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான் 
கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள் 
செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவுஜர் 
அறவன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
மறைக எனத்தொடங்கும் தேவாரம்