Senthamil.Org

மறுமாணுருவாய்

தேவாரம்

மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச் 
செறுமாவலிபால் சென்றுலகெல்லாம் அளவிட்ட 
குறுமாணுருவன் தற்குறியாகக் கொண்டாடும் 
கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே.
மறுமாணுருவாய் எனத்தொடங்கும் தேவாரம்