Senthamil.Org

மறுத்தானை

தேவாரம்

மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச்
செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோள்முடி
இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப்
பொறுத்தானைப் போற்றுவா ராற்ற லுடையாரே.
மறுத்தானை மலைகோத்தங் கெடுத்தான் றன்னை மணிமுடியோ டிருபதுதோள் நெரியக் காலால் இறுத்தானை எழுநரம்பின் இசைகேட் டானை எண்டிசைக்குங் கண்ணானான் சிரமே லொன்றை அறுத்தானை அமரர்களுக் கமுதீந் தானை யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு பொறுத்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப் பொய்யிலியைப் புஜந்துருத்திக் கண்டேன் நானே.
மறுத்தானை எனத்தொடங்கும் தேவாரம்