Senthamil.Org

மறுத்தவர்

தேவாரம்

மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக் 
கறுத்தவன் காரரக் கன்முடிதோள் 
இறுத்தவன் இருஞ்சினக் காலனைமுன் 
செறுத்தவன் வளநகர் சிரபுரமே.
மறுத்தவர் மும்மதில் மாயவோர் 
வெஞ்சிலை கோத்தோரம்பால் 
அறுத்தனை ஆலதன் கீழனை 
ஆல்விட முண்டதனைப் 
பொறுத்தனைப் புஜதப் படையனைப் 
புஜந்துருத் தியுறையும் 
நிறத்தனை நீல மிடற்றனை 
யானடி போற்றுவதே.
மறுத்தவர் எனத்தொடங்கும் தேவாரம்