Senthamil.Org

மறியேறு

தேவாரம்

மறியேறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர் 
மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர் 
கிறிபேசிக் கீழ்வே@ர் புக்கிருந்தீர் அடிகேள் 
கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல் 
பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர் 
பொற்புஜவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும் 
கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டும் 
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
மறியேறு எனத்தொடங்கும் தேவாரம்