Senthamil.Org

மறியார்

தேவாரம்

மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்
பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்
பொறிவாய் வரிவண்டுதன் புஜம்பெடை புல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே.
மறியார் எனத்தொடங்கும் தேவாரம்