Senthamil.Org

மறிபடக்

தேவாரம்

மறிபடக் கிடந்த கையர் 
வளரிள மங்கை பாகஞ் 
செறிபடக் கிடந்த செக்கர்ச் 
செழுமதிக் கொழுந்து சூடி 
பொறிபடக் கிடந்த நாகம் 
புகையுமிழ்ந் தழல வீக்கிக் 
கிறிபட நடப்பர் போலுங் 
கெடிலவீ ரட்ட னாரே.
மறிபடக் எனத்தொடங்கும் தேவாரம்