Senthamil.Org

மறிநேர்

தேவாரம்

மறிநேர் ஒண்கண் மடநல்லார் 
 வலையிற் பட்டு மதிமயங்கி 
அறிவே அழிந்தே னையாநான் 
 மையார் கண்ட முடையானே 
பறியா வினைக ளவைதீர்க்கும் 
 பரமா பழைய னுர்மேய 
அறிவே ஆலங் காடாவுன் 
 அடியார்க் கடியேன் ஆவேனே.
மறிநேர் எனத்தொடங்கும் தேவாரம்