Senthamil.Org

மறித்திகழ்

தேவாரம்

மறித்திகழ் கையினன் வானவர் 
கோனை மனமகிழ்ந்து 
குறித்தெழு மாணிதன் ஆருயிர் 
கொள்வான் கொதித்தசிந்தைக் 
கறுத்தெழு மூவிலை வேலுடைக் 
காலனைத் தானலற 
உறுக்கிய சேவடி யான்கட 
வுஜருறை உத்தமனே.
மறித்திகழ் எனத்தொடங்கும் தேவாரம்