Senthamil.Org

மறிதிரை

தேவாரம்

மறிதிரை படுகடல் விடமடை மிடறினர் 
எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர் 
செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில் 
பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே.
மறிதிரை எனத்தொடங்கும் தேவாரம்