Senthamil.Org

மறிதரு

தேவாரம்

மறிதரு கரத்தினான் மால்விடை யேறியான் 
குறிதரு கோலநற் குணத்தினார் அடிதொழ 
நெறிதரு வேதியர் நித்தலும் நியமஞ்செய் 
செறிதரு பொழிலணி திருவுசாத் தானமே.
மறிதரு எனத்தொடங்கும் தேவாரம்