Senthamil.Org

மறிசேர்

தேவாரம்

மறிசேர் கையினனே மதமாவுரி போர்த்தவனே 
குறியே என்னுடைய குருவேயுன்குற் றேவல்செய்வேன் 
நெறியே நின்றடியார் நினைக்குந்திருக் காளத்தியுள் 
அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
மறிசேர் எனத்தொடங்கும் தேவாரம்