Senthamil.Org

மறவல்

தேவாரம்

மறவல் நீமனம் என்னொடு சூளறும் வைகலும் 
உறவும் ஊழியு மாயபெம் மாற்கிட மாவது 
பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப் 
புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே.
மறவல் எனத்தொடங்கும் தேவாரம்