Senthamil.Org

மறப்பிலா

தேவாரம்

மறப்பிலா அடிமைக்கண் மனம்வைப்பார் தமக்கெல்லாஞ் 
சிறப்பிலார் மதிலெய்த சிலைவல்லார் ஒருகணையால் 
இறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றுங் கேடிலார் 
பிறப்பிலாப் பெருமானார் பெருவே@ர் பிரியாரே.
மறப்பிலா எனத்தொடங்கும் தேவாரம்