Senthamil.Org

மறப்பித்த

தேவாரம்

மறப்பித்த வாவல்லை நோய்வினை 
காட்டி மறப்பித்தநோய் 
துறப்பித்த வாதுக்க நோய்வினை 
தீர்ப்பான் உகந்தருளி 
இறப்பித்த வாறடி யேனைஐ 
யாறன் அடிமைக்களே 
சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன் 
பொன்னடிக் கீழெனையே.
மறப்பித்த எனத்தொடங்கும் தேவாரம்