Senthamil.Org

மறந்து

தேவாரம்

மறந்து மற்றிது பேரிடர் நாடொறுந் 
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே 
புறஞ்செய் கோலக் குரம்பையி லிட்டெனை 
எறும்பி யூரரன் செய்த இயற்கையே.
மறந்து எனத்தொடங்கும் தேவாரம்