Senthamil.Org

மறந்தான்கருதி

தேவாரம்

மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள் 
நிறந்தான்முரிய நெரியவுஜன்றி நிறையஅருள்செய்தார் 
திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட 
அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே.
மறந்தான்கருதி எனத்தொடங்கும் தேவாரம்