Senthamil.Org

மறக்கொள்

தேவாரம்

மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம்
நறக்கொள் கமலம் நனிபள் ளியெழத்
திறக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே.
மறக்கொள் எனத்தொடங்கும் தேவாரம்