Senthamil.Org

மறக்கு

தேவாரம்

மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப் 
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம் 
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம் 
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
மறக்கு எனத்தொடங்கும் தேவாரம்