Senthamil.Org

மருவுற்ற

தேவாரம்

மருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச் செருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத் திருவடியின் விரலொன்றால் அலற வுஜன்றி உருவொற்றி யங்கிருவ ரோடிக் காண ஓங்கினவவ் வொள்ளழலார் இங்கே வந்து திருவொற்றி யூர்நம்மூ ரென்று போனார் செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே.
மருவுற்ற எனத்தொடங்கும் தேவாரம்