Senthamil.Org

மருவிலார்

தேவாரம்

மருவிலார் திரிபுரம் எரிய மால்வரை 
பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான் 
உருவிலான் பெருமையை உளங்கொ ளாதவத் 
திருவிலார் அவர்களைத் தெருட்ட லாகுமே.
மருவிலார் எனத்தொடங்கும் தேவாரம்