Senthamil.Org

மருவிய

தேவாரம்

மருவிய வல்வினைநோய் அவலம்வந் தடையாமல் 
திருவுரு அமர்ந்தானுந் திசைமுகம் உடையானும் 
இருவரும் அறியாமை எழுந்ததோ ரெரிநடுவே 
பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.
மருவிய எனத்தொடங்கும் தேவாரம்