Senthamil.Org

மருவிப்

தேவாரம்

மருவிப் பிரிய மாட்டேன்நான் 
 வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன் 
பருவி விச்சி மலைச்சாரற் 
 பட்டை கொண்டு பகடாடிக் 
குருவி ஓப்பிக் கிளிகடிவார் 
 குழன்மேல் மாலை கொண்டோ ட்டந் 
தரவந் திரைக்கா விரிக்கோட்டத் 
 தையா றுடைய அடிகளோ.
மருவிப் எனத்தொடங்கும் தேவாரம்