Senthamil.Org

மருவார்மதில்மூன்

தேவாரம்

மருவார்மதில்மூன் றொன்றவெய்து மாமலையான்மடந்தை 
ஒருபால்பாக மாகச்செய்த உம்பர்பிரானவனுர் 
கருவார்சாலி ஆலைமல்கிக் கழல்மன்னர்காத்தளித்த 
திருவால்மலிந்த சேடர்வாழுந் தென்திருப்புஜவணமே.
மருவார்மதில்மூன் எனத்தொடங்கும் தேவாரம்