Senthamil.Org

மருவலார்தம்

தேவாரம்

மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை 
உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால் 
செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த 
பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் புஜசலே.
மருவலார்தம் எனத்தொடங்கும் தேவாரம்