Senthamil.Org

மருவமர்

தேவாரம்

மருவமர் குழலுமை பங்கர் வார்சடை 
அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாங் 
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள் 
விரவிய பொழிலணி விசய மங்கையே.
மருவமர் எனத்தொடங்கும் தேவாரம்