Senthamil.Org

மருள்செய்

தேவாரம்

மருள்செய் திருவர் மயலாக 
அருள்செய் தவனார் அழலாகி 
வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை 
தெருள்செய் தவர்தீ வினைதேய்வே.
மருள்செய் எனத்தொடங்கும் தேவாரம்