Senthamil.Org

மருளுடை

தேவாரம்

மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா 
இருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களுந் 
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா 
அருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே.
மருளுடை எனத்தொடங்கும் தேவாரம்