Senthamil.Org

மருளினல்லார்

தேவாரம்

மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல் 
பொருளினல்லார் பயில்பா திரிப்புலி யூருளான் 
வெருளின்மானின் பிணைநோக்கல் செய்துவெறி செய்தபின் 
அருளியாகத் திடைவைத் ததுவும் மழகாகவே.
மருளினல்லார் எனத்தொடங்கும் தேவாரம்