Senthamil.Org

மருளவா

தேவாரம்

மருளவா மனத்த னாகி 
மயங்கினேன் மதியி லாதேன் 
இருளவா அறுக்கும் எந்தை 
இணையடி நீழ லென்னும் 
அருளவாப் பெறுத லின்றி 
அஞ்சிநான் அலமந் தேற்குப் 
பொருளவாத் தந்த வாறே 
போதுபோய்ப் புலர்ந்த தன்றே.
மருளவா எனத்தொடங்கும் தேவாரம்