Senthamil.Org

மருந்துவேண்

தேவாரம்

மருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவை 
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை 
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய 
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.
மருந்துவேண் எனத்தொடங்கும் தேவாரம்