Senthamil.Org

மருந்து

தேவாரம்

மருந்து வானவர் உய்யநஞ் சுண்டுகந்
திருந்த வன்கழிப் பாலையுள் எம்பிரான்
திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள்
பரிந்து ரைக்கிலு மென்சொற் பழிக்குமே.
மருந்து வானவர் தானவர்க் கின்சுவை 
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல் 
பொருந்து புஜண்முலை மங்கைநல் லாளொடும் 
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
மருந்து எனத்தொடங்கும் தேவாரம்