Senthamil.Org

மருந்தி

தேவாரம்

மருந்தி னோடுநற் சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்றெனக் காயவெம் புண்ணியன்
கருந்த டங்கண்ணி னாளுமை கைதொழ
இருந்த வன்கச்சி ஏகம்பத் தெந்தையே.
மருந்தி எனத்தொடங்கும் தேவாரம்