Senthamil.Org

மருந்தவன்

தேவாரம்

மருந்தவன் வானவர் தானவர்க்கும் 
பெருந்தகை பிறவினொ டிறவுமானான் 
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ் 
இருந்தவன் வளநகர் இடைமருதே.
மருந்தவன் எனத்தொடங்கும் தேவாரம்