Senthamil.Org

மருந்தன்

தேவாரம்

மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன் 
பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான் 
திருந்து மறையோர் திருப்பறி யலூரில் 
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.
மருந்தன் எனத்தொடங்கும் தேவாரம்