Senthamil.Org

மருதிடை

தேவாரம்

மருதிடை நடவிய மணிவணர் பிரமரும் 
இருதுடை யகலமொ டிகலின ரினதெனக் 
கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர் 
எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே.
மருதிடை எனத்தொடங்கும் தேவாரம்