Senthamil.Org

மருட்டுயர்

தேவாரம்

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த 
மாணிமார்க் கண்டேயற்காய் 
இருட்டிய மேனி வளைவாள் 
எயிற்றெரி போலுங்குஞ்சிச் 
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் 
பதைப்ப வுதைத்துங்ஙனே 
உருட்டிய சேவடி யான்கட 
வுஜருறை உத்தமனே.
மருட்டுயர் எனத்தொடங்கும் தேவாரம்