Senthamil.Org

மருகல்

தேவாரம்

மருகல் உறைவாய் மாகா ளத்தாய் மதியஞ் சடையானே 
அருகற் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே 
கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே கானுர்க் கட்டியே 
பருகப் பணியாய் அடியார்க் குன்னைப் பவளப் படியானே.
மருகல் எனத்தொடங்கும் தேவாரம்