Senthamil.Org

மருக

தேவாரம்

மருக லுறையுமா ணிக்கத்தை 
வலஞ் சுழியின் மாலையை 
கருகா வுஜரிற் கற்பகத்தைக் 
காண்டற் கரிய கதிரொளியைப் 
பெருவே @ரெம் பிறப்பிலியைப் 
பேணு வார்கள் பிரிவரிய 
திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் 
சிந்தை யுள்ளே வைத்தேனே.
மருக எனத்தொடங்கும் தேவாரம்