Senthamil.Org

மரவம்

தேவாரம்

மரவம் பொழில்சூழ் கடவுஜர் மன்னு மயானம் அமர்ந்த 
அரவ மசைத்த பெருமான் அகலம் அறிய லாகப் 
பரவு முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை 
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே.
மரவம் எனத்தொடங்கும் தேவாரம்