Senthamil.Org

மரவத்தொடு

தேவாரம்

மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட 
குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம் 
அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை 
நிரவச்சடை முடிமேலுடன் வைத்தான்நெடு நகரே.
மரவத்தொடு எனத்தொடங்கும் தேவாரம்