Senthamil.Org

மரவஞ்சிலை

தேவாரம்

மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி 
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல் 
உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார் 
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.
மரவஞ்சிலை எனத்தொடங்கும் தேவாரம்