Senthamil.Org

மரங்கள்மேல்மயி

தேவாரம்

மரங்கள்மேல்மயி லாலமண்டப 
 மாடமாளிகை கோபுரத்தின்மேல் 
திரங்கல்வன் முகவன் 
 புகப்பாய் திருப்பனையூர்த் 
துரங்கன்வாய்பிளந் தானுந்தூமலர்த் 
 தோன்றலுமறி யாமற்றோன்றிநின் 
றரங்கில் ஆடவல்லார் 
 அவரே அழகியரே.
மரங்கள்மேல்மயி எனத்தொடங்கும் தேவாரம்