Senthamil.Org

மரங்க

தேவாரம்

மரங்க ளேறி மலர்பறித் திட்டிலர் 
நிரம்ப நீர்சுமந் தாட்டி நினைந்திலர் 
உரம்பொ ருந்தி யொளிநிற வண்ணனை 
நிரம்பக் காணலுற் றாரங் கிருவரே.
மரங்க எனத்தொடங்கும் தேவாரம்